தங்க முலாம் துப்பாக்கி விவகாரத்தில் கைதான துமிந்த திசாநாயக்க வைத்தியசாலையில்
ஹெவ்லொக் சிட்டி வீடமைப்புத் தொகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க ...










