உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவிற்குள் கொண்டுவரமுயன்ற சீனர் கைது
அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள சீனாவைச் சேர்ந்த யுன்கிங் என்பவர் ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவிற்குள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான நோய்க்கிருமியை லியு அமெரிக்காவுக்கு ...










