மட்டக்களப்பில் உணவக மற்றும் வர்த்தக நிலைய சோதனையில் 7 பேர் மீது வழக்கு தாக்கல்
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஹோட்டல்கள்,உணவகங்கள்,சிற்றுண்டி சாலைகள்,பல. சரக்கு கடைகள்,சுப்பர் மார்க்கெட்கள் மார்க்கட்டுகள் மீது நேற்றிரவு (31)சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பாரிய திடீர் தேடுதல் ...










