Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடியில் வாகன புகை பரிசோதனை; மாசில்லா காற்றை உறுதி செய்யும் முயற்சி

ஓட்டமாவடியில் வாகன புகை பரிசோதனை; மாசில்லா காற்றை உறுதி செய்யும் முயற்சி

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஓட்டமாவடி பிரதான வீதியில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் முன்னெடுத்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, அரச வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன.

“சுவாசிக்கும் தன்மையை உறுதிப்படுத்துவோம்” என்ற தொணிப்பொருளின் கீழ், வளி மாசடைதலை தடுக்கும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் வாகன புகை பரிசோதனை திட்டம் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில், அதிக புகை வெளியிடும் வாகனங்களும், கூடுதல் உதிரிப்பாகங்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களும் அடையாளம் காணப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சோதனையில் தேர்ச்சி பெற்ற வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதுடன், வளி மாசடைதலைத் தடுக்கும் அவசியம் குறித்து சாரதிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இந்த நடவடிக்கையை மட்டக்களப்பு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பரிசோதகர் கே.கே.என்.எம். குணதிலக தலைமையில், கொழும்பு தலைமையக தொழில்நுட்ப உதவியாளர் என்.எம்.எம். மர்சூக் ஒருங்கிணைத்தார். வாழைச்சேனை பொலிஸார், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள், அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ட்ரைவ் கிரீன் தொழில்நுட்ப வல்லுநர்களும் இச் சோதனையில் பங்கேற்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
மட்டக்களப்பில் உள்ளூராட்சி சட்ட அபிவிருத்தி செயலமர்வு

மட்டக்களப்பில் உள்ளூராட்சி சட்ட அபிவிருத்தி செயலமர்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு