Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் உள்ளூராட்சி சட்ட அபிவிருத்தி செயலமர்வு

மட்டக்களப்பில் உள்ளூராட்சி சட்ட அபிவிருத்தி செயலமர்வு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் (ESDF) மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் இணைந்து, உள்ளூராட்சி விவகாரங்கள் தொடர்பான சட்ட அபிவிருத்தி செயலமர்வை மட்டக்களப்பு கிரீன் கார்டன் ஹோட்டலில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி தலைமையேற்றார்.

செயலமர்வில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற முதல்வர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மாநகர சபை ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில், உள்ளூராட்சி மன்ற முதல்வர்களின் பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் சார்பில் “இலங்கையின் உள்ளக ஆட்சிப் பொறிமுறைகளில் நலிவுற்ற சமூகக் குழுக்களின் அரசியல் உள்ளடக்கம் மற்றும் சமூகப் பிரச்சனைகள்” எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட பரப்புரைப் பத்திரம் அனைத்து உள்ளூராட்சி மன்ற முதல்வர்களுக்கும் வழங்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

June 21, 2026
ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
Next Post
பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா

பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு