கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் அமாலி ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (29) முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அமாலி ரம்புக்வெல்ல ...










