போலி கடவுச்சீட்டுகளை தயாரித்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளரை 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு ...










