நுவரெலியாவில் பேருந்து வீதியை விட்டு விலகிய விபத்தில் 21 பயணிகள் வைத்தியசாலையில்
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் பதுளையிலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து ...










