“இன அழிப்பு” போன்ற கருத்துகள் பகிரப்படுவதற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ;வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்
கனடாவின் பிரம்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதியொன்றில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவுத் தூபி தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் ...










