இன்று நள்ளிரவு முதல் அரச பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
இலங்கை போக்குவரத்து சபை தொழிற்ச ஊழியர்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. நீண்ட தூர பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணையை அறிமுகப்படுத்தியதன் ...










