Tag: politicalnews

யாழில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

யாழில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளன என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய ...

சீனாவில் 1,400 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை

சீனாவில் 1,400 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை

சீனாவில், 1,400 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற வழக்கில், அரசு நிதி நிறுவனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சீனாவில், 'ஹுவராங் இன்டர்நஷனல் ...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மனித உரிமை தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மனித உரிமை தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில், தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று (10) கவனயீர்ப்பு போராட்டம் ...

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தேசிய அளவில் 07 ஆவது இடம்; உலகளவில் 1913வது இடம்!

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தேசிய அளவில் 07 ஆவது இடம்; உலகளவில் 1913வது இடம்!

கிழக்கு பல்கலைக்கழகம் வரலாற்றில் முதன்முறையாக இலங்கை தேசிய பல்கலைக்கழகங்களில் 7வது இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 1913வது இடத்தையும் வெபோமெட்ரிக்ஸ் தரவரிசை வெளியீட்டில் ...

100 மில்லியன் ரூபா பணத்தை திறைசேரியிடம் கையளித்த திரிபோஷ நிறுவனம்

100 மில்லியன் ரூபா பணத்தை திறைசேரியிடம் கையளித்த திரிபோஷ நிறுவனம்

இலங்கை திரிபோஷ நிறுவனம் தனது இலாபப் பங்காக 100 மில்லியன் ரூபா பணத்தை திறைசேரியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. இந்நிதிக்கான காசோலையானது, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ...

மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய 5 சந்தேக நபர்கள் கைது

மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய 5 சந்தேக நபர்கள் கைது

மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேக நபர்கள் 5 பேரை மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ...

பேரிடரை வைத்து அரசியல் செய்வதை கைவிடுமாறு எதிரணிகளிடம் சந்திரிகா வலியுறுத்து

பேரிடரை வைத்து அரசியல் செய்வதை கைவிடுமாறு எதிரணிகளிடம் சந்திரிகா வலியுறுத்து

இயற்கைப் பேரனர்த்தத்தை வைத்து அரசியல் செய்வதில் சில எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன. இப்படியான நடவடிக்கையைக் கைவிடுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் ...

பதுளையில் மண்சரிவு அபாயம்; மேலும் 238 குடும்பங்கள் வெளியேற்றம்

பதுளையில் மண்சரிவு அபாயம்; மேலும் 238 குடும்பங்கள் வெளியேற்றம்

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன ...

மியன்மாரில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம்

மியன்மாரில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 3.05 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு ...

Page 507 of 772 1 506 507 508 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு