Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கருப்பு புகை வெளியிடும் வாகனங்களை 0703500525 இலக்கத்திற்கு அறிவியுங்கள்!

கருப்பு புகை வெளியிடும் வாகனங்களை 0703500525 இலக்கத்திற்கு அறிவியுங்கள்!

5 months ago
in செய்திகள்

பொது வீதிகளில் இயங்கும்போது அதிகப்படியான கரும் புகையை வெளியிடும் வாகனங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வாகனங்கள் குறித்து பொலிஸாருக்கு ஏற்கனவே முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட பத்து இலட்சம் இறப்புகள் பதிவாகும் நிலையில், காற்று மாசுபாடு தீவிரமான உலகளாவிய பிரச்சினையாக மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வீதிகளில் அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டால் அதுகுறித்து தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, 0703500525 எனும் பிரத்யே வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன எண் அல்லது வீடியோ க்ளிப்பை அனுப்பி முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு
செய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு

September 28, 2026
அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
செய்திகள்

அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

September 28, 2026
மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
செய்திகள்

மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

September 28, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
காணொளிகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

September 28, 2026
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!

September 28, 2026
Next Post
தையிட்டி விகாரை காணி விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறாரா அமைச்சர் சந்திரசேகர்?

தையிட்டி விகாரை காணி விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறாரா அமைச்சர் சந்திரசேகர்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு