மோட்டார் சைக்கிளில் மதுபானம் கொண்டு சென்ற பெண்கள் பொலிஸை தாக்கிவிட்டு தப்பியோட்டம்
மோட்டார் சைக்கிளில் மதுபானம் கொண்டு சென்ற பெண்கள் இருவர் சோதனையிடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் கந்தகெட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் ...