Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதானி ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தீர்மானம்

அதானி ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தீர்மானம்

1 year ago
in செய்திகள்

மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின்சார கொள்முதல் தொடர்பில், அரசாங்கம் முன்மொழிந்த விலையை, அதானி நிறுவனம் ஒப்புக் கொள்ளாவிட்டால், தனது அரசாங்கம், அதனுடன் ஒப்பந்தத்தை தொடராது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியாகக் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் பேரணியில் உரையாற்றிய அவர், முன்னைய அரசாங்கம், அதானியுடன் ஒரு அலகுக்கு 8.26 சதம் அமெரிக்க டொலர் வீதத்திற்கு ஒப்புக்கொண்டது.

எனினும், வேறு ஒரு நிறுவனத்துடனான தற்போதைய ஒப்பந்தம் ஒரு அலகுக்கு 4.57 சென்ட் அமெரிக்க டொலர் என்பதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி, அதானி குழுமத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை எப்படியாவது தொடருமாறு கூறியுள்ளார்.

எந்த ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அவர்கள் எங்கள் விலைக்கு ஒப்புக் கொள்ளும் வரை நாங்கள் ஒருபோதும் தொடர மாட்டோம் என்று அநுரகுமார் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, இலங்கை அதிகாரிகள் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முயற்சித்த பிறகு, இலங்கையில் 442 மில்லியன் டொலர் காற்றாலை மின் முயற்சியில் மேலும் ஈடுபடுவதிலிருந்து விலகியுள்ளதாக அதானி குழுமம், கடந்த பெப்ரவரி மாதத்தில் அறிவித்தது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
Next Post
இந்திய அரசின் பாரிய உதவி மூலம் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி

இந்திய அரசின் பாரிய உதவி மூலம் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு