இந்தியாவின் தாக்குதல் ஆரம்பம்; பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்
பஹல்காம் தாக்குதலையடுத்து, ஒப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ...










