உள்ளுராட்சி சபை தேர்தல் முடிந்து விட்டது- அடுத்த கட்டம் என்ன?
சரி. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்து விட்டது. அடுத்தது என்ன? உள்ளுராட்சி மன்றங்கள் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவதனை உறுதிப்படுத்த வேண்டும். அதனை எவ்வாறு மேற்கொள்ளலாம்? மக்கள் ...










