மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவரும் உள்ளுராட்சி தேர்தலின் வாக்களிக்கும் பணிகள்
உள்ளுராட்சிமன்றங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தலின் வாக்களிக்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. இன்று (06) காலை 07மணி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் ...










