வாக்கு கேட்டு வீடு வீடாகச் சென்ற வேட்பாளரால் 19 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 19 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்தனர். தேர்தல் பிரச்சாரம் ...










