கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது
சட்டவிரோதமாக 6.7 கிலோகிராம் தங்கத்தை கடத்திவர முயன்ற இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது ...