இலங்கை கடல் கொள்ளையர்களால் 17 இந்திய மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி
இலங்கையின் கடல் கொள்ளையர்கள் கடந்த இரண்டு நாட்களில், தமிழக கடற்றொழிலாளர்கள் மீது மீண்டும் வன்முறைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்களில் காயமடைந்த 17 பேர் ...










