புகைப்பிடித்தவாறு மீன் வெட்டியவருக்கு தண்டம்
யாழ்ப்பாணத்தில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மானிப்பாய் சந்தை பகுதியில் புகைப்பிடித்தவாறு ...










