மட்டு புதுநகரில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பாதையை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு
மட்டக்களப்பில் புதுநகர் பகுதியில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்த பாதை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் வகையில் அதனை திறப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக விமானப்படையினரின் ...










