செம்மணி புதைகுழி விவகாரம்; தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் தரப்புகள் மீது தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விமர்சனம்!
சிங்களப் பேரினவாதத்தின் கோரப் பிடிக்குள் சிக்கிச் சின்னாபின்னமான தமிழர் தாயகத்தின் நெஞ்சிலே ஆறாத வடுக்களாகப் பதிந்துள்ள செம்மணி மனிதப் புதைகுழியில், தற்போது தோண்டப்படும் மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை ...










