இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதியான உப்பு மனித நுகர்வுக்கு தகுதியற்றது
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு மனித நுகர்வுக்கு தகுதியற்றது என பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருவாடு உலர்த்துவதற்காக இவ்வாறு ...