கிரேக்கத்தில் ஜனாதிபதி அநுர முதலீடு செய்துள்ளதாக வெடித்தது சர்ச்சை
கிரேக்கத்தில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாரிய முதலீடு செய்ததாக வெளியிடப்பட்ட பொய்யான அறிக்கை குறித்து அவசர விசாரணை நடத்தக் கோரி குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்று வழங்கப்பட்டுள்ளது. ...