வாழைச்சேனை மீனவர்களின் வலைகளில் பிடிபடும் மீன்களை கடலில் வைத்தே கொள்ளையிட்டுசெல்லும் கொள்ளையர்கள்-வெடித்தது போராட்டம்
அதிகரித்து வரும் ஆழ் கடல் மீன் களவிற்கும், மீன் கொள்ளையர்களுக்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவித்து, தீர்வு கிடைக்கும் வரை கடல் தொழிலுக்கு செல்வதில்லை எனத் தெரிவித்து இன்று ...