மட்டு கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தாசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்-2025
ஓல்லாந்தர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்ட மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தாசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திருவிழா 05.04.2024 அன்று ஆரம்பமாகிறது. வாஸ்த்து சாந்தியுடன் ஆரம்பமாகும் இத் ...










