அனுராதபுரம் நகரத்தில் பொருத்தப்பட்ட 47 கெமராக்கள் செயலிழப்பு
அனுராதபுரம் நகரத்தின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி அமைப்பில் 47 கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் தற்போது செயலிழந்துள்ளதாக பிரதேச மக்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நகரில் ...










