கல்முனை மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கல்முனை மாநகர சபையினரால் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த போராட்டமானது கல்முனை ...










