Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேருந்தில் வைத்து சாரியை மிதித்ததாக கூறி மாணவியை தாக்கிய ஆசிரியை

பேருந்தில் வைத்து சாரியை மிதித்ததாக கூறி மாணவியை தாக்கிய ஆசிரியை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹட்டனில் பாடசாலை மாணவியொருவர், ஆசிரியரினால் பேருந்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (07) ஹட்டன் டிக்கோயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிர் மேலும் தெரியவருகையில், பாடசாலை நிறைவடைந்த பின் ஹட்டனில் இருந்து டிக்கோயா போடைஸ் நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலரும் பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது, மாணவியின் கால் ஆசிரியை ஒருவரின் சாரியில் பட்டமையினால் ஆத்திரமடைந்த ஆசிரியை பேருந்தில் வைத்து குறித்த மாணவியை தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவி ஹட்டன் காவல் நிலையத்தில் தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியைக்கு எதிராக முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து, மாணவி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக குறித்த ஆசிரியை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த மாதம் அரச பேருந்தில் பயணசீட்டுகள் ஊடாக பயணித்த மாணவர்களை அரச பேருந்தில் இருந்து இறக்கிய சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள அமைச்சரவை பாராமன்றத்தில் வைத்து அதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தது.

இதனை போல, பொது மக்கள் பயணிக்கும் பேருந்தில் சமூகத்தின் முன்மாதிரியாக விளங்க வேண்டிய இந்த ஆசிரியை அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்றையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
Next Post
எதிர்க்கட்சியில் இருக்கும் பலர் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள்

எதிர்க்கட்சியில் இருக்கும் பலர் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு