இத்தாலியில் கிரிக்கெட் விளையாடத் தடை!
இத்தாலி, மோன்பால்கோன் நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். இத்தகைய தடையை விதிப்பதற்கான காரணம், நகரின் கலாச்சார விழுமியங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மேயர் சுட்டிக்காட்டி இத்தடையை விதித்துள்ளார். ...