Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனது ஓய்வை அறிவித்தார் நட்சத்திர உதைப்பந்தாட்ட வீரர் லூயிஸ்!

தனது ஓய்வை அறிவித்தார் நட்சத்திர உதைப்பந்தாட்ட வீரர் லூயிஸ்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

நட்சத்திர உதைபந்து வீரர்களில் ஒருவரான உருகுவேவைச் சேர்ந்த 37 வயதான லூயிஸ் சுவாரஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீருடன் அறிவித்துள்ளார். இதன்மூலம், 17 ஆண்டுகள் நீடித்த அவரது மாபெரும் சர்வதேச விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

அவர் உருகுவே அணி சார்பில் விளையாடும் கடைசி போட்டியாக, இன்று (06) பாரகுவேயுடன் நடைபெறவுள்ள பீபா உலகக்கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். சுவாரஸ், 142 சர்வதேச போட்டிகளில் விளையாடி 69 கோல்கள் அடித்து, உருகுவே நாட்டின் எல்லாத் காலங்களிலும் சிறந்த கோல் வேட்டைக்காரராக திகழ்ந்தார்.

2007-ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் தனது முதலாவதாக கலந்துகொண்டார். தற்போது, சுவாரஸ் தனது விளையாட்டு வாழ்க்கையை இன்டர் மயாமி சிஎஃப்பில் தொடர்ந்து கிளப் அளவிலான விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளார்.

Tags: BattinaathamnewsinternationalnewsSPORTSNEWSSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
Next Post
கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ சேவைக்கான நிறைவு நல மையம் திறப்பு!

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ சேவைக்கான நிறைவு நல மையம் திறப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு