அரசாங்கம் கல்யாணத்திற்கு முன் தருவதாக கூறிய 2,000 ரூபாயை கல்யாணம் முடிந்ததும் தர மறுக்கிறது; இராதாகிருஷ்ணன் எம்.பி
அரசாங்கம் கல்யாணத்திற்கு முன்னர் 2,000 ரூபாய் பெற்றுத் தருவதாக கூறினாலும், தற்போது கல்யாணம் முடிந்த பிறகு முடியாது என கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...










