Tag: Batticaloa

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை (5) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ...

அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்

அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்

சவூதி அரேபியச் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைச் சேர்ந்த சிவராசா அனோஜனை, கருணை மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் சவூதி அரசும் சவூதி மன்னரும் விடுதலை ...

வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு

வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ...

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்) நீண்டகாலமாக பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) மற்றும் போதைப்பொருள் விற்பனை இடம் பெற்று வருகிறது எனவே இதனை இல்லாது ...

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அவர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், ...

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்

இலங்கை கனிமஎண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கும் (CPC) தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் நடைபெற்ற ...

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்

யாழ்ப்பாணம், இணுவில் காரைக்கால் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (03) இரவு ரயிலுடன் மோதியதில் இரண்டு கால்களையும் ஒரு கையையும் இழந்துள்ளார். தனது வீட்டுக்கு முன்பாக உள்ள ...

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

வேறு அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால், நாட்டின் எரிபொருள் விலை 700 ரூபாய் வரம்பு வரை உயர்ந்திருக்கக்கூடும் என்றும், தற்போதைய அரசாங்கம் நஷ்டத்தைச் சுமந்து செய்யும் பாரிய தியாகங்கள் ...

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பதிவு செய்தலுக்கான சட்டமூலத்தின் சில சரத்துகளைத் திருத்த வேண்டும் என அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) வெளியிட்ட கருத்திற்கு கால்நடை ...

Page 59 of 1319 1 … 58 59 60 … 1,319
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு