110 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல்; பிரதான மூளையாகச் செயல்பட்ட பிக்குவை தடுத்து வைக்க உத்தரவு!
தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களைச் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான ...










