Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓய்வூதிய விவகாரம்; ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதிய விவகாரம்; ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டம்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2020-2024 காலப் பகுதியில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (28) காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது.

2020-2024 காலப் பகுதியில் ஓய்வு பெற்ற கொழும்பு , கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஓய்வுதியர்களே ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

2020-2024 காலப் பகுதியில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு இந்த வருட (2025) வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியம் அதிகரிக்கப்படவில்லை எனவும் 2025 ஜனவரி முதலாம் ஆம் திகதியின் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு பாரிய அளவில் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, 2020 – 2024 காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஓய்வூதிய சம்பள முரண்பாட்டை நீக்குமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான பேரறிவாளன் சட்டத்தரணியாக பதிவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான பேரறிவாளன் சட்டத்தரணியாக பதிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு