மெட்டா நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம்; வெளியான தகவல்
உலகின் மிகப்பெரிய சமுகவலைத்தளங்களான முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ...










