மட்டு சிறையில் உள்ள கணவருக்கு ஐஸ் போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி கைது
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு உணவு பொருளுடன் பொயிலைக்குள் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை சூட்டசகமாக மறைத்து கொண்டு சென்ற 27 ...










