காத்தான்குடி பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் 42 பேர் கைது
குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்ட ...










