மது போதையில் வீதியால் சென்றவரை மறித்து தலைக்கவசத்தால் தாக்கிய ஏறாவூர் பொலிஸார்-காணொளி
ஏறாவூர் மயிலம்பாவெளி பிராதன வீதியில், மதுபோதையில், சிவில் உடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இரு பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்திக்கொண்டு சென்ற வர்த்தகர் ...










