தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சுமந்திரன் நியமனம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று (16) நியமிக்கப்பட்டார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ...










