நுவரெலியா பிரதேசத்தின் வெப்பநிலை 4-7 பாகை செல்ஸியக்சாக பதிவு
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்துடன், நுவரெலியாவில் உறைபனிக்கட்டிகள் விழும். ஆனால் இம்முறை நுவரெலியாவில் காலை வேலையில் இன்று செவ்வாய்க்கிழமை (11) ...










