மாகாண சபை உட்கட்டமைப்பு பற்றாக்குறைக்கு காரணங்களை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்
மாகாண சபை முறைகளின் முறையற்ற அதிகாரபரவலாக்கலும், ஆகக் குறைந்த நிதி ஒதுக்கிடுகளும், கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற ஆளனி பற்றாக்குறை ஆகியன உட்கட்டமைப்பு பற்றாக்குறைக்கு ...










