சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை; மூன்று சந்தேக நபர்கள் துபாயில் வைத்து கைது
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (07) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள ...










