Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தாசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்-2025

மட்டு கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தாசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்-2025

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஓல்லாந்தர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்ட மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தாசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திருவிழா 05.04.2024 அன்று ஆரம்பமாகிறது.

வாஸ்த்து சாந்தியுடன் ஆரம்பமாகும் இத் திருவிழா ஆரம்பம், முடிவு உட்பட 09 நாட்கள் நடைபெறும் என்பதுடன்,10.04.2025 வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு பாற்குடப் பவனியும் இடம்பெறவுள்ளது.

கோட்டைக்கல்லாறு சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து ஆர்ப்பமாகும் இந்த பாற்குடப் பவனி ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தை வந்தடையும் அதேநேரம் காலை 8.00 மணிக்கு 108 சங்காபிஷேக பூசையும் இடம்பெறும்.

அதேசமயம் பிரதம குருக்களாக சிவஸ்ரீ.ரஞ்சீந்திரன் குருக்கள், சிவஸ்ரீ. பத்மலோஜ ஈசான சிவம் குருக்கள் மற்றும் உதவி குருவான சிவஸ்ரீ தனுராஜ் சர்மா ஆகியோரினால் ஆலயபூசைகள் இடம்பெறும் என்பதுடன்,11.04.2025 அன்று ஆலய திருவிழாவின் வருடாந்த சடங்கு உற்சவம் இனிதே நிறைவடையும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
Next Post
சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்

சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு