கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுகு புதிய தலைமைச் செயலாளர் நியமனம்
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான புதிய தலைமைச் செயலாளர்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி, கிழக்கு மாகாணத்தின் தலைமைச் செயலாளராக டி.ஏ.சி.என். தலங்கமவும், வடமத்திய மாகாணத்தின் ...










