குரங்குகளுக்கு வைக்கப்பட்ட மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு
கண்டி - வேலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் குரங்குகளுக்கு வைக்கப்பட்ட மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (20) ...
கண்டி - வேலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் குரங்குகளுக்கு வைக்கப்பட்ட மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (20) ...
நாடாளுமன்றில், அமைச்சர் வசந்த சமரசிங்க பேசுவதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அனுமதி மறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ...
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இற்கும் இடையே நேற்று (20) சபையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. https://youtu.be/Fn1ufRYHZjc
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் ...
மட்டக்களப்பு - ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ...
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இனிகொடவெல ரயில் கடவையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (21) காலை ஏற்பட்ட இந்த ...
ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து தொழிலாளர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப ...
மட்டக்களப்பு மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு கிராமத்தைச் ...
2025-2029 ஊழல் எதிர்ப்பு தேசிய திட்டத்தின்படி, அரச நிறுவனங்களில் இடம்பெறும் சேவை வழங்கல் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க அந்த நிறுவனங்களில் உள் விவகாரப் பிரிவுகளை ...
10 அணிகள் இடையிலான 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய ...