சாரதிகளை சுற்றிவளைக்கும் தீவிர நடவடிக்கைகளில் பொலிஸார்
சாரதிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று ...