சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை; புத்தாண்டின் முதல் 6 நாட்களில் 1,500க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவு
புத்தாண்டின் முதல் ஆறே நாட்களில் மாத்திரம் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுகாதாரத்துறையின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் நடப்பு ஆண்டில் ...










