Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை; புத்தாண்டின் முதல் 6 நாட்களில் 1,500க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவு

சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை; புத்தாண்டின் முதல் 6 நாட்களில் 1,500க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவு

10 months ago
in செய்திகள்

புத்தாண்டின் முதல் ஆறே நாட்களில் மாத்திரம் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுகாதாரத்துறையின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் நடப்பு ஆண்டில் இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயரக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 4931 டெங்கு நோயாளிகள் பதிவாகியிருந்தனர்.

எனினும் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் 1598 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு மேற்பட்ட காய்ச்சல், தசைநார்களில் வேதனை, மூட்டுக்களில் கடுமையான வலி, கண்களின் கீழ்ப்பகுதியில் வலி, அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர் ஒருவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!
செய்திகள்

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!

November 4, 2026
சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!
செய்திகள்

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

November 4, 2026
அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!
உலக செய்திகள்

அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!

November 4, 2026
2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?;  நாளை இறுதி முடிவு!
செய்திகள்

2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?; நாளை இறுதி முடிவு!

November 4, 2026
அக்குறணை குடுகலையில் வாகன உதிரிப்பாகக் கடையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

அக்குறணை குடுகலையில் வாகன உதிரிப்பாகக் கடையில் திடீர் தீ விபத்து!

November 4, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.90 இலட்சம் பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.90 இலட்சம் பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்!

November 4, 2026
Next Post
சமூக ஊடக மோசடிகளை தடுக்க புதிய விசேட வேலைத்திட்டம்

சமூக ஊடக மோசடிகளை தடுக்க புதிய விசேட வேலைத்திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு